தேவையானவை:
பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சரிசி - 2 கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
தக்காளி - 8,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்,
நெய் - 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வைக்கவும்.
தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்கவும்.
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்கி சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்கினால் தேங்காய்ப்பால் தக்காளி சாதம் தயார்.
Green peas - half cup,
Baccharice - 2 cups,
Coconut milk - 2 cups
Tomatoes - 8,
Green chili - 3,
Chilli - 1 tbsp,
Turmeric powder - quarter teaspoon,
For the sake of salt,
Half a teaspoon of mustard, cumin
Ghee - 4 tablespoons.
Method:
Clean the rice and add the coconut milk, three cups of water and salt to the boil.
Chop tomatoes and green chillies. Drain the ghee and add mustard, cumin and green chillies.
Then add the tomatoes, turmeric powder, chillies, salt and peas and stir until the peas are tender.
Comments
Post a Comment