உங்களுக்கு தெரியுமா! காணம்(கொள்ளு) துவையல்

காணம்(கொள்ளு) துவையல்


கானம் 100கிராம்
தேங்காய் துருவல் 50 கிராம்
மிளகாய் வத்தல் 6 (தேவைக்கு ஏற்ப)
பூண்டு 2 பல்
உப்பு (தேவைக்கு ஏற்ப)

காணத்தையும் மிளகாய் வத்தலையும் கருக்காமல் நன்கு வறுத்து ,ஆறிய பின்பு அதனுடன் தேங்காய் துருவல்,பூண்டு , உப்பு சேர்த்து அரைத்து இதனை புளி தண்ணீர்,ரசம் இதில் ஒன்றுடன் சாதத்தோடு சாப்பிடும் போது அருமையாக இருக்கும்

Comments