மொறுமொறு சுவையான பாகற்காய் சிப்ஸ் எப்படி சமைக்கலாம்

மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க பாகற்காய் சிப்ஸ் சிறந்த சாய்ஸ். 

தேவையானவை:
பெரிய பாகற்காய்-4,
பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு-ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு-5 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு-2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்-2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்-ஒரு சிட்டிகை,
தயிர்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவைக்கேற்ப,
எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை
:
பாகற்காயின் கசப்பை போக்க வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி.

How to cook delicious tortoise chips  
Parmesan chips are the best choice for flavoring with tea.

Requirements:

Large syrup-4,

A pinch of bulkhead


A tablespoon of crushed garlic,


5 tablespoons of ground flour,


2 tablespoons of rice flour


2 tablespoons of chilli,


A pinch of turmeric,


Yogurt-2 tablespoons


Salt-requirement,


Oil-required quantity.


Method:

To reduce the bitterness of the peanuts, cut them into circles and add salt, turmeric and yoghurt and simmer for 15 minutes. Then rinse off the water and drain the aqueous solution.

Combine the drained turmeric with seaweed, rice flour, chili powder, parsley, crushed garlic and a little water.


Dry the oil in the pan and fry the syrup.

Comments