வெண் பொங்கல் மீந்து விட்டால் ......கவலையே படாதீர்கள்

வெண் பொங்கல் சில சமயங்களில் மீந்து விடும். கவலையே படாதீர்கள். கடுகு, உளு‌ந்தப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதன் தலைமேல் போட்டு, சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துக் கொதித்ததும் அதில் மீந்த பொங்கலை சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான சாம்பார் சாதம் தயார்.

Comments