ரவை – அரை கப்,
கேரட் விழுது – ஒரு கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
தண்ணீர் – ஒன்றரை கப்,
முந்திரி – 10,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – கால் கப்
செய்முறை:
வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும்.நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, கத்தியால் வெட்டி எடுக்கவும்.
(குறிப்பு: சர்க்கரையைக் கடைசியில் சேர்க்கவும். முதலில் சேர்த்தால் ரவை வேகாது. மேலும் கேரட்டில் போதுமான கலர் இருப்பதால், கலர் சேர்க்கத் தேவையில்லை.)
How to Make Carrot Kesari Recipe
Requirements:
Semolina - half cup,
Carrot paste - a cup,
Sugar - three-quarters cup,
Water - one and a half cups,
Cashew - 10,
Cardamom - quarter teaspoon,
Ghee - quarter cup
Method:
Heat the skillet in the skillet, add cashew nuts and set aside. Add raisins and roast in the same ghee.
Add water, carrot paste and stir until boiling without boiling. Add sugar, cardamom and cashews. Roll down the knife with a knife, spread evenly over the tray.
(Note: Add the sugar at the end. You do not need to mix it first.
Comments
Post a Comment