கீரை இட்லி

தேவையானவை: 

இட்லி மாவு - 2 கப்,  
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப், 
பச்சை மிளகாய்விழுது - 2 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 

மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளி துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

Comments