சுவையான சாக்லேட் டோனட் தயார்.


தேவையானவை:
சாக்லேட் - 200 கிராம்
பாதாம் - 2 மேஜைக்கரண்டி
பீனட் பட்டர் - 2 மேஜைக்கரண்டி
க்ரானோலா - 1/2 கப்

செய்முறை:
சாக்லேட்டுடன் பாதாம், பீனட் பட்டர் மற்றும் க்ரானோலா ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதனை ஒரு பைப்பிங் பேக்கில் மாற்றிக் கொள்ளவும். 
பின் டோனட் ட்ரேயில்  சேர்த்து 1-2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் எடுத்து சாப்பிடலாம்.  சுவையான சாக்லேட் டோனட் தயார். 

Comments